செய்வினைக் குற்றம் உண்டா? ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதியுடன் லக்னாதிபதி, சனி,ராகு,கேது,மாந்தி தொடர்பு பெற ஜாதகருக்கு செய்வினை குற்றம் இருக்கும்.
மூன்றாம் பாவகம் அல்லது மூன்றாம் பாவாதிபதி கெட ஜாதகருக்கு செய்வினை குற்றம் உண்டு.
மேற் சொன்ன கிரகங்கள் 8,12 ஆம் பாவகத்தில் இருக்க செய்வினை தோஷத்தை நம்பி தன்னை உருக்கி கொள்வர்.
மேற்சொன்ன தோஷம் ஜாதகருக்கு பாதிப்பு தரும் காலம் ஏழரைசனி காலம்,
பாதகாதிபதி தசா புக்தி காலம். லக்னாதிபதி,அஷ்டமாதிபதி கெடும் காலம் இந்த தோஷம் ஜாதகரை தாக்கும்.
Customize Text:
Font Color:

