Site icon Nangooram

அஜித் தோவலின் அதிரடி சவால் – ஆபரேஷன் சிந்தூரில் இந்திய வெற்றி உறுதி!

அஜித் தோவல் அதிரடி சவால், வெளிநாட்டு ஊடகங்களுக்கு பதிலடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜித் தோவல் சவால் விடுத்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு சொத்துக்களை அழித்ததற்கான ஒரு படத்தையாவது வெளியிடுமாறு அவர் விமர்சகர்களுக்கு சவால் விடுத்தார்.

வெளிநாட்டு ஊடகங்கள் பாகிஸ்தான் இதைச் செய்ததாகவும், அதைச் செய்ததாகவும் கூறின

எந்தவொரு இந்தியக் கட்டமைப்பிற்கும் சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம், ஒரு படத்தை நீங்கள் எனக்குக் காட்டுங்கள், ஒரு கண்ணாடி கூட உடைக்கப்படவில்லை

நாம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஒரு இலக்கைக் கூடத் தவறவிடவில்லை என்று வரலாற்று உரையாக அஜித்தோவல் அதிரடி சவால் விடுத்துள்ளார்.

Customize Text: Font Color:
Exit mobile version