வேதாந்தா நிறுவனம் 2024-25 நிதியாண்டில் ரூ.157 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள விவரம் அடங்கிய ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது
இதில் பாஜகவிற்கு ரூ.97 கோடி. காங்கிரசுக்கு ரூ.10 கோடி. பிஜு ஜனதா தளத்திற்கு ரூ.25 கோடி. முக்தி மோர்ச்சா கட்சிக்கு ரூ.20 கோடி நன்கொடை வழங்கியுள்ளது
2023-24 நிதியாண்டில் பாஜகவிற்கு ரூ.26 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 4 மடங்கு அதிக நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
Customize Text:
Font Color:

