இணைய வேகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜப்பான்.
விநாடிக்கு 1.02 பெட்டாபிட் இணைய வேகத்தை கண்டுபிடித்து சாதனை.
இது இந்தியாவின் சராசரியை விட 1.6 கோடி மடங்கு அதிவேகம்.
இதன்மூலம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்தையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்
Customize Text:
Font Color:

