Site icon Nangooram

ஆவாரம் இலையால் ஆறாத குழிப்புண்ணும்,சரியாகும் அதிசயம் தெரியுமா?

சர்க்கரை நோயாளிகளின் தீராத கால் குழிப்புண் காணாமல் போகும் அதிசயம்.

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால் கால்களை
துண்டித்துவிட தேவை இல்லை.

இதற்கு மிகவும் சிறப்பான மருத்துவம் ஒன்று உள்ளது,

ஆவாரம் இலையை அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து அதன்  விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் அந்த ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான துணியில் வைத்து புண்களின் மேல்  கட்டிவிடவேண்டும்.

இவ்வாறு ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர குழிப்புண்கள் சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போய் குணமடைந்து விடும்.

Customize Text: Font Color:
Exit mobile version