சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நீதியின் பாதை பத்திரிக்கையின் சார்பில் நலத்திட்ட உதவிகள்!!

by ஆசிரியர்

79 வது சுதந்திர தின விழாவை,முன்னிட்டு நீதியின் பாதை பத்திரிகையின் சார்பில்,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,சென்னை,ஓட்டேரியில்,மக்கள் விருப்பம் இதழ் ஆசிரியர்,ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில தலைவர் த.மு.தருமராஜா D. Astro அவர்களின் தலைமையில்,
சான்றோர் சுடர் இதழ் ஆசிரியர், வழக்கறிஞர்ஆர்.ஜெயேந்திரன் அவர்கள் முன்னிலையில்,
நீதியின் பாதை இதழ் ஆசிரியர், வி.ரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில்
நீதியின் பாதை இதழ் நிருபர்களுக்கு, காப்பீடு வழங்கியும் (இன்சூரன்ஸ்), பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை,பேனா, பென்சில்,நோட்டு, புத்தகம் வழங்கியும்,

தூய்மை பணியாளர்களுக்கு அரிசிப் பை வழங்கியும் நிகழ்ச்சி நடைபெற்றது,
தேசியக்கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்,அகில இந்திய பத்திரிகை ஊடக சங்க தலைவர்ஆ.வேல்முருகன் அவர்கள்,சிறப்பு விருந்தினர்களாக,
ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் பொது செயலாளர், வி.எம்.தமிழன்வடிவேல், அனைத்து பத்திரிகையாளர் மற்றும் ஊடக நலச்சங்கம் செயலாளர், வழக்கறிஞர், டி.சீனிவாசன்,

நான்கு திசை மலர் நாளிதழ்,நான்கு திசை போலீஸ் நியூஸ்,திருவள்ளூர் கேட் இதழ்களின் ஆசிரியர்,பாசமலர் அறக்கட்டளையின் நிறுவனர்,மற்றும் ஆல் பிரஸ் மீடியா யூடியூப்பர்ஸ் அசோசியேஷன் தலைவர், E.லாட்சாபதி (எ) லட்சிய வேந்தன்,
தேனை பார்வை, ஜனநாயக தூண் இதழ்களின் ஆசிரியர், எஸ்.சரண்குமார்,

சீர்மிகு காவலர்கள் இதழ் ஆசிரியர், ஆல் பிரஸ் மீடியா யூடியூப்பர்ஸ் அசோசியேஷன் மாநிலச் செயலாளர், shadow crew detective agency நிறுவனர், டி.ஜெயக்குமார்,ரிபப்ளிக் டுடே தமிழ், ஆல் பிரஸ் மீடியா யூடியூப்பர்ஸ் அசோசியேஷன் மாநிலத் துணைத் தலைவர், எம்.நெல்சன் சைமன்,

நீதியின் பாதை இதழ் உதவி ஆசிரியர்கள், ஹென்றி ஜெயக்குமார், ஒய்.நரேஷ்குமார், இணை ஆசிரியர்கள், ஆர்.கே.ராஜேஷ்பாபு,
வி.ராஜி,மற்றும் நிருபர்கள்,பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள், மாணவர்கள்,
என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00