தமிழக காவல்துறையில் நிர்வாகக் காரணங்களுக்காக
காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழக காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவும் சீரான நிர்வாக செயல்பாட்டினை உறுதிப்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்,33 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கான புதிய பணியிடம்
அருளரசு – எஸ்.பி., தீவிரவாத தடுப்புப் பிரிவு, சென்னை
அருண் பாலகோபாலன் – எஸ்.பி., அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு, சென்னை
சுஜித் குமார் – துணை கமிஷனர், கோயம்பேடு
சாம்சன் – எஸ்.பி., குற்ற புலனாய்வு பிரிவு, சென்னை
பெரோஸ் கான் அப்துல்லா – துணை கமிஷனர், ஆவடி
ஆஷிஷ் ராவத் – எஸ்.பி., பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, சென்னை
ராஜேஷ் கண்ணன் – எஸ்.பி., எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை
சிவபிரசாத் – எஸ்.பி., சிவகங்கை
விமலா – எஸ்.பி., நாமக்கல்
மயில்வாகனன் – எஸ்.பி., வேலூர்
விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் – எஸ்.பி., அரியலூர்
புக்யா ஸ்னேகா பிரியா – எஸ்.பி., தேனி
அய்மென் ஜமால் – எஸ்.பி., ராணிப்பேட்டை
விவேகானந்த சுக்லா – எஸ்.பி., திருவள்ளூர்
உதயகுமார் – உதவி கமிஷனர், அண்ணா நகர், சென்னை
பாண்டியராஜன் – கமாண்டென்ட் சிறப்பு காவல் படை
அதிவீர பாண்டியன் – காவல்துறை தலைமை அலுவலகம், சென்னை
சியாமளா தேவி – எஸ்.பி., திருப்பத்தூர்
ஜோஸ் தங்கையா – எஸ்.பி., கரூர்
குமார் – துணை கமிஷனர், போக்குவரத்து, சென்னை தெற்கு
மாதவன் – எஸ்.பி., கள்ளக்குறிச்சி
மதிவாணன் – எஸ்.பி., போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சென்னை
ஸ்ரீனிவாச பெருமாள் – எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., மதுரை
குமார் – துணை கமிஷனர், கொளத்தூர்
விஜய கார்த்திக் ராஜ் – எஸ்.பி., கடலோர காவல் படை, சென்னை
கார்த்திகேயன் – துணை கமிஷனர், கோவை தெற்கு
கனகஸ்வரி – எஸ்.பி., பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, சென்னை
மகேந்திர குமார் ரத்தோட் – ஐ.ஜி., காவல்துறை தலைமை அலுவலகம், சென்னை
பிரவீன் குமார் அபினபு – ஐ.ஜி., காவல்துறை தலைமை அலுவலகம், சென்னை
சாமுண்டீஸ்வரி – ஐ.ஜி., சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு, சென்னை
அணில் குமார் கிரி – மாநகர கமிஷனர், சேலம்
தேவராணி – டி.ஐ.ஜி., காஞ்சிபுரம் சரகம்
தர்மராஜன் – டி.ஐ.ஜி., வேலூர் சரகம்

