உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை நடைபாதையில் பாத சாரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கேஸ் சிலின்டர்கள் அடுப்பு வைத்து படு சோராக நடைபெறும் கேக் ஷாப்.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் அஞ்சுகின்றனர்.
அதனால் விபத்து ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Customize Text:
Font Color:

