Site icon Nangooram

படித்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஷீலா

பத்துகாணி கிராமத்தில் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் படித்த பேணு பகுதியை சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவியான திருமதி.ஷீலா அவர (14/07/25) திங்கட்கிழமை அதே பள்ளியின் தொடக்க பள்ளிக்கான புதிய தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில் பத்துகாணி கிராமத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவி அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்துள்ள நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

இவர் இதற்கு முன்னர் வட்டப்பாறை தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Customize Text: Font Color:
Exit mobile version