Site icon Nangooram

தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு – பிரதமர் மோடி ஜூலை 28 அன்று வருகை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநில அரசு விழாவில் கலந்து கொண்டு பின்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஜூலை.28 அன்று தூத்துக்குடி வரும் பிரதமர் அங்கு புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்

Customize Text: Font Color:
Exit mobile version