இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் (மார்க்சிஸ்ட்) திருச்சி மாவட்ட அலுவலகத்தில்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது.
மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மற்றும் லெனின்,ரேணுகா, சேதுபதி ஆகியோர் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தனர்.
மருத்துவமனையில் செவிலியர்கள் குறைவாக உள்ளனர் ,உள்நோயாளிகளுக்கு மருந்துகள் தட்டுப்பாடு ,நோயாளிகளுக்கு சுகாதாரமான படுக்கை வசதிகள் இல்லாத அவல நிலை, நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையில் சரியாக தண்ணீர் வருவதில்லை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக தருவதில்லை எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்தி உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சரி செய்யவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
Customize Text:
Font Color:

