Site icon Nangooram

கடமை தவறும் காவலர்களை நீதிமன்றம் வெளியேற்றும்..!!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிரடி உத்தரவு! சென்னையில் சூளைமேட்டில் 93 பவுன் நகை திருடு போன வழக்கை முறையாக விசாரிக்காத உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவு;

கடமை தவறும் போலீஸ் அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும், என்று நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Customize Text: Font Color:
Exit mobile version