பெங்களூர் வியாபாரிகளின் அதிரடி அறிவிப்பு, இனி யுபிஐ கிடையாது.

by ஆசிரியர்

இனி UPI கிடையாது உடனடி பணம் வளங்கள் மட்டுமே என்று பெங்களூரு வியாபாரிகள் அறிவிப்பு…

ஒரு நாளைக்கு ₹3000 ரூபாய்க்கு தொழில் செய்யும் சாலையோர கடைகளை நடத்துபவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்கு கூட GST வரி ஏய்ப்பு செய்ததாக கர்நாடக வணிக வரி அதிகாரிகள் சிறு வணிகர்களுக்கு நோட்டீஸ்.

இதனால் பல்வேறு வணிகர்களும் UPI பேமென்ட்களுக்கு மாற்றாக மீண்டும் பணத்தை வழங்குமாறு கூறுகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00