அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு வீரராக பணியாற்றி வந்த தெற்கு சூரன்குடி Pottal Vilakku பகுதியை சேர்ந்த திரு.பரமானந்தன் BSF, அவர்கள் உடல் நலக்குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்னால் அகால மரணமடைந்தார்,அவர்களின் உடலுக்கு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.
தன்னை ஈன்றெடுத்த தாய், தந்தையர் கூடவே பிறந்த சகோதர, சகோதரிகள் தன்னை திருமணம் செய்து கொண்ட மனைவி மற்றும் தன்னுடைய குழந்தைகள் அனைத்தையும் விட்டுவிட்டு,நம் தாய் நாட்டையும், நம்மையும் பாதுகாத்து வீர மரணம் அடைந்த இந்தப் போர் வீரருக்கு நாமும் தலைவணங்கி மரியாதை செலுத்துவோம்.