மின்சாரம் இல்லாமல் இயற்கை குளிர்பதன பெட்டி – களிமண் மூலம் சாதனை படைத்த ரமாமணி

வறுமையைக் வென்ற கைத்திறமை – இயற்கை பதனப்பெட்டி உருவாக்கி அசத்திய சாதனைப் பெண்

by ஆசிரியர்

கைத்திறமையை பயன்படுத்தி, களிமண்ணால் பதனப்பெட்டி செய்து அசத்திய சாதனை பெண்!

இவர் பெயர் ரமாமணி. சிறு வயதிலிருந்தே ஜில்ஜில்லென்ற பொருட்கள் என்றால் இவருக்குப் பிடிக்கும். குளிர்பதனப் பெட்டி வாங்கும் அளவு வசதி இல்லாத மண்பாண்டங்கள் செய்து விற்கும் குடும்பம்.

ஆனால் அவர் தளர்ந்து விடவில்லை. தனது கைத்திறமையைப் பயன்படுத்தி இயற்கை முறையில் மின்சாரமே தேவைப்படாத இந்த களிமண் பதனப்பெட்டியை உருவாக்கியுள்ளார். இதில் வைக்கப்படும் காய்கறிகள், பழங்கள் வாரக் கணக்கில் கெடாமல் இருப்பதோடு இந்தப் பெட்டியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மண்ணில் இருக்கும் தாதுச் சத்துகள் அவற்றில் எக்கச்சக்கமாக ஏறி உணவை சத்து மிக்கதாக ஆக்குகின்றன.

குளிர்பதனப் பெட்டி வாங்க முடியாத வறுமை நிலையைத் தனது திறமையால் வென்ற சாதனைப் பெண் ரமாமணியை பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி கலந்த நிகழ்ச்சி கலந்து பாராட்டு வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றன பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00