52
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்,
மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியான நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை
அப்பள்ளியில் 18 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக இருக்கும் கலா என்பவரை சஸ்பெண்ட் செய்தும்,
உதவி தலைமை ஆசிரியர் தினேஷ் ராஜாவை பணியிட மாற்றம் செய்தும் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Customize Text:
Font Color: