54
இந்தியாவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் தமிழ்நாட்டில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் 40% எலெக்ட்ரிக் கார்கள், 70% எலெக்ட்ரிக் பைக்குகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை.
150 கி.மீ-க்கு இடையில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியில் டாடா நிறுவனத்தின் மின்சார பேருந்தை அறிமுகம் செய்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!
Customize Text:
Font Color: