56
செய்தியாளர்களுக்கு அரசு அடையாள அட்டைக்கான அங்கீகாரம் கிடைக்கக் கோரிக்கை.
தமிழகத்தின் மகளிர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மற்றும் பல திட்டங்களுக்கு அரசு பல விதிமுறைகளை தளர்த்தி வருவது போல் செய்தியாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் மற்றும் செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி அரசு அடையாள அங்கீகார அட்டை, இலவச பேருந்து பயண அட்டை, விளம்பரம் வழங்க நடவடிக்கை எடுக்குமா?
விதிமுறைகளை தளர்த்துமா என்ற 1 கேள்வியில் செய்தியாளர்களும், செய்தி நிறுவனங்களும், எதிர்நோக்கி உள்ளன. தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு செய்தியாளர்களின் உண்மையான, அத்யாவசியமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவன செய்யுமா தமிழக
Customize Text:
Font Color: